CRIME3 weeks ago
ஐயோ கொடுமையே..! ரூ.10 லட்சத்துக்காக நடந்த கோரக் கொலை..! தனியாக இருந்த முதிய தம்பதியைத் தீர்த்துக்கட்டிய ஜோடிக்கு ஆயுள் தண்டனை… பதற வைக்கும் பின்னணி..!!
மும்பை பாந்திரா பகுதியில் ஏக்தா எலைட் கூட்டுறவு வீட்டு வசதி சங்க குடியிருப்பில் வசித்து வந்தவர் நானக் மக்ஜானி (85). இவரது மனைவி தயா (81). இவர்களது மகன்கள் மற்றும் உறவினர்கள் வெளிநாட்டில் வசித்து வரும்...