LATEST NEWS3 weeks ago
BREAKING : அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பு உயர்வு… தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வயதுச் சலுகையோடு...