LATEST NEWS1 day ago
“உயிரோட இருப்போமான்னு தெரியல” இதுதான் என் கடைசி வாக்குமூலம்… 2 குழந்தைகளுடன் பூட்டிய வீட்டுக்குள் கதறிய பெண்… வரதட்சணை கொடுமையின் உச்சம்..!!
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்...