ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டம் கோர்வா கிராமத்தைச் சேர்ந்த ஹீனா என்பவரை, கூடுதல் வரதட்சணை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக அவரது கணவர் குடும்பத்தினர் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பலத்த...
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உத்தர பிரதேச காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் மனோஜ் குமார் ராஜ்புத் என்பவரின் மனைவி சங்கீதா தேவி ராஜ்புத் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளார். சத்தர்பூரில் உள்ள மிஷன் மருத்துவமனையில்...
சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது புவனேஸ்வரி என்ற பட்டதாரிப் பெண், தனது தாய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் முதல்...
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பிள்ளையார் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகள் புவனேஸ்வரி. பட்டதாரி ஆசிரியையான இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு...
டெல்லியின் துவாரகாவில் உள்ள தனது வீட்டில், மூத்த அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்த 30 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றும் நசியா கானம், நான்கு...
சைபர் சிட்டி குருகிராமின் செக்டார்-39 பகுதியில், கூடுதல் வரதட்சணைக் கொடுமை காரணமாக குஷ்பூ குப்தா என்ற புதுமணப் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வந்த குஷ்பூவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது தந்தை...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தீபிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணமான ஒரே வாரத்திலேயே கணவர்...