LATEST NEWS4 years ago
1 இல்ல 2 இல்ல 18 வருட காதல்…. வருங்கால கணவருக்கு முத்தமழை பொழிந்த நடிகை பிரியா பவானி சங்கர்…. மாப்பிள்ளை யார் தெரியுமா….????
சின்ன திரையில் வலம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண்...