LATEST NEWS60 minutes ago
கண்ணீர்..! விளையாடுற வயசுல 20 கிலோ சுமை… தலை மேல் விழுந்த குடும்ப பொறுப்பு… பெற்றோரின் கடனுக்காக ரயிலில் சுமை தூக்கும் நிஜ ஹீரோ..!!
தன் குடும்பத்தின் வறுமையையும், வாங்கிய கடனையும் அடைப்பதற்காக ஒரு சிறுவன் தனது பிஞ்சுத் தோள்களில் சுமார் 20 கிலோ எடையுள்ள சுமையைத் தூக்கிக்கொண்டு தினமும் ரயில்களில் சுற்றி வருகிறான். விளையாடித் திரிய வேண்டிய இந்தச் சிறு...