LATEST NEWS2 days ago
ChatGPT கொடுத்த மரண’ ஸ்கெட்ச்..! வலிப்பு மருந்தை நிறுத்தச் சொல்லி அட்டவணை… இளம்பெண் பலியால் கதறும் பெற்றோர்.. OpenAI நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி..!!
மென்பொருள் பொறியாளரான போவன் வான் (31) என்ற பெண், மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல் சாட்ஜிபிடி அளித்த தவறான பரிந்துரையைப் பின்பற்றித் தனது வலிப்பு நோய்க்கான மருந்தின் அளவைக் குறைத்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். சியாட்டிலைச் சேர்ந்த இவர்,...