CRIME3 hours ago
பட்டப்பகலில் பயங்கரம்.. நடுரோட்டில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த வழக்கறிஞர்.. 3 பேர் கொண்ட மாஃபியா கும்பலின் வெறிச்செயல்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
பீகார் மாநிலம் கதிஹாரில் வழக்கறிஞர் குட்டு அன்சாரி என்பவர் நகரின் மையப்பகுதியில் பகல் நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படேல் சவுக் அருகேயுள்ள கும்ஹார் டோலி...