LATEST NEWS3 weeks ago
“பணம் வந்துடுச்சா சார்…?” கூகுள் பே மூலம் லஞ்சம்… வைரல் ஆடியோவால் வசமாக மாட்டிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்.. கமிஷனர் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!
நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாகப் பணிபுரிந்து வருபவர் சொர்ணராஜ். இவர் மேலக்கருங்குளம் சோதனைச்சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த...