LATEST NEWS3 weeks ago
ஆற்றில் வீசியது யார்..? நீரில் மிதந்து வந்த 343 வாக்காளர் அடையாள அட்டைகள்… தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி..!!
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டம், மண்டலேஷ்வர் நகரில் உள்ள நர்மதா ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 343 வாக்காளர் அடையாள அட்டைகள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு...