LATEST NEWS3 weeks ago
“பெத்தவங்க கண் எதிரே பறிபோன உயிர்” மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த குழந்தை.. அடுத்த நொடியே ஏறி இறங்கிய லாரி.. துடிதுடித்து பலியான சிறுவன்..!!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும் நிலையில்,...