CRIME28 minutes ago
“சீக்கிரம் கோடீஸ்வரான ஆகணும்..” AI சொன்னதை நம்பி 4 வயது சிறுவனின் உடல் உறுப்புகளைத் திருடிய சித்தப்பா.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில், விரைவில் கோடீஸ்வரராக வேண்டும் என்ற ஆசையில் 27 வயது வாலிபர் ஒருவர் மனிதநேயமற்ற முறையில் தனது 4 வயது தம்பி மகனை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். வாசுதேவ் ராம் என்ற...