LATEST NEWS3 weeks ago
“இப்ப வாடா… வந்து பாரு..!” சண்டை போட ஆள் வேணுமா..? வாடகைக்குக் கிடைக்கும் விசித்திர சண்டைக்காரர்.. இணையத்தில் செம வைரலாகும் பிசினஸ் ஐடியா..!!
சீனாவின் குவாங்சோ நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், தங்களுக்குப் பதிலாக மற்றவர்களிடம் சண்டை போடுவதையே தனது முழுநேரத் தொழிலாக மாற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளார். நேரில் அல்லது போன் மூலம் வாடிக்கையாளர்களுக்காகப் பேசுவதற்கும், நியாயம் கேட்டு வாதாடுவதற்கும் ஒருமுறைக்கு...