LATEST NEWS1 hour ago
“வாவ்.. நேத்து நைட்டு நீங்களும் அதை பார்த்தீங்களா..?” சூரியன் மறைஞ்சதும் வானத்துல நடந்த அதிசயம்… நிலவும் வெள்ளி கிரகமும் இணைந்த அபூர்வ காட்சி..!!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் செப்டம்பர் 14 மாலையில் ஒரு அரிதான மற்றும் பிரமிக்க வைக்கும் வானியல் நிகழ்வைக் கண்டு ரசித்தனர். மாலை நேர அந்திப் பொழுதில், மெல்லிய பிறை சந்திரனும், பிரகாசமான...