LATEST NEWS2 days ago
சிதைந்த உடல்கள்.. அலறும் மக்கள்..! காசாவில் மீண்டும் கொடூர வான்வழித் தாக்குதல்.. 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாப பலி..!!
காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், 7 வயது சிறுமி உட்பட 5 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களால் சுமார் 60 பேர் காயமடைந்ததாக காசாவின் குடிமைப்...