LATEST NEWS3 weeks ago
மீண்டும் கதறும் லெபனான்..! குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகள்.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..! பதறவைக்கும் பின்னணி..!!
லெபனானில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த தெற்கு லெபனான் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக...