LATEST NEWS2 months ago
லைக்ஸுக்காக இப்படியா செய்வது..? குட்டியை மலையிலிருந்து வீசுவது போல் நாடகமாடிய பெண்… பதறிப்போய் தேடிய தாய் நாய்…! இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இரக்கமற்ற ‘பிராங்க்’ வீடியோ…!!
இணையதள உலகில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் எந்த அளவுக்குக் கீழிறங்கிச் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு வேதனையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவைக் கண்டு பொதுமக்கள்...