LATEST NEWS5 hours ago
“சொந்த ஊருக்குப் போறவங்களுக்கு ஜாக்பாட்..” 2000 சிறப்பு பஸ்கள் ரெடி..! TNSTC போட்ட அதிரடி பிளான்… உடனே டிக்கெட் புக் பண்ணுங்க..!!
வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 2,000-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இதர ஊர்களுக்கு வரும் 30-ம் தேதி 690...