LATEST NEWS4 years ago
அந்த ஒரு நொடி நான் அழுதுட்டேன்…. வாரிசு பற்றி எமோஷனல் பதிவு போட்ட இசையமைப்பாளர் தமன்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வம்சி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் தமன் இசையமைக்க...