LATEST NEWS4 years ago
விஜய்யின் திரை பயணத்தில் முதல்முறையாக…. வாரிசு படம் ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தமிழ் திரையுலகின் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி...