CINEMA3 months ago
“எனக்கு இதில் தான் ஆர்வம் அதிகம்!”.. ஓப்பனாகப் பேசிய ஜேசன் சஞ்சய்.. வைரலாகும் பேட்டி..!!
இயக்குநர் ஜேசன் சஞ்சய் வார இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தனக்குக் காதல் கதைகளை விடவும் கொள்ளையடிக்கும் பாணியிலான ஆக்ஷன் மற்றும் அட்வென்ச்சர் படங்களை இயக்குவதிலேயே அதிக ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இளம் வயதினர் என்பதால்...