CRIME3 weeks ago
அம்மாடியோ.. 200 மீட்டர் இடைவெளியில் கிடந்த 2 மர்ம சாக்குகள்.. பிரித்துப் பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியின் தினா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட தேட்காவ்ன் கிராமத்திற்கு அருகில், இரண்டு வெவ்வேறு இடங்களில் சாக்குகளில் கட்டப்பட்ட நிலையில் இரு இளைஞர்களின் சடலங்கள் நேற்று காலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...