CRIME3 weeks ago
“என் தங்கையையா வம்பிழுக்கிறாய்..?” நடுரோட்டில் இளைஞர் கதற கதற கும்பலின் வெறி செயல்.. இணையத்தில் வைரலாகும் கொடூர வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் வன்முறை வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவரைச் சில நபர்கள் சூழ்ந்துகொண்டு கொடூரமான முறையில்...