LATEST NEWS2 days ago
“உனக்கு நான் இருக்கேன்..!” காதலியை அசிங்கமாகப் பார்த்த சமூகத்தின் முகத்தில் கரியைப் பூசி காதலன் செய்த நெகிழ்ச்சி காரியம்.. நெட்டிசன்களை நெகிழ வைக்கும் வைரல் ஸ்டோரி.!!
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்திலுள்ள காகா பகுதியில் நிகழ்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், மனிதாபிமானத்திற்கும் உண்மையான அன்பிற்கும் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை எனும் கொடூரமான குற்றத்திற்கு ஆளாகி, மனதளவில் முற்றிலுமாக...