LATEST NEWS4 weeks ago
“திடீரென கேட்ட பயங்கர சத்தம்..” கட்டுப்பாட்டை இழந்து பறந்து வந்த கார்… வாஷிங் சென்டரில் காரைக் கழுவ நின்றவர்களுக்குக் காத்திருந்த மரண பயம்.. நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!
குவாலியர்-டாப்ரா நெடுஞ்சாலையில் நேற்று அதிவேகமாக வந்த சுவிஃப்ட் கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வாஷிங் சென்டரில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. டாப்ரா நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சோர்...