LATEST NEWS2 months ago
“ஒரே ஒரு செகண்ட் தான்… அவர் வெளியே போன அடுத்த வினாடி…” டைம் பாம் போல வெடித்த வாஷிங் மெஷின்… மரண பயத்தைக் காட்டும் வைரல் வீடியோ..!!
கட்டிடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் வெளியேறிய அடுத்த ஒரே வினாடியில், அங்கிருந்த வாஷிங் மெஷின் பயங்கரமாக வெடித்துச் சிதறிய அச்சுறுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த நபர் அங்கிருந்து கிளம்புவதற்கும்...