LATEST NEWS2 months ago
அடக்கொடுமையே…! இன்ஸ்டாகிராம் ரீச்-க்காக இப்படியுமா பண்றது..? வாஷிம் பொண்ணுங்க ஃபாலோ பண்ணலனா நகர மாட்டேன்…. நடு தண்டவாளத்தில் நின்று அட்ராசிட்டி பண்ணிய வாலிபர்…! கொந்தளித்த பொதுமக்கள்..!!
சமூக வலைத்தளங்களில் லைக்ஸ், வியூஸ் மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லும் ஆபத்தான போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குச் சான்றாக மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஒரு வாலிபர் தனது உயிரைப்...