LATEST NEWS2 months ago
தவெக ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் ரகசியச் சதி..? திமுக சீனியர்களின் எச்சரிக்கையை மீறி காய் நகர்த்தும் ‘இளம்படை’… தமிழக அரசியலில் அடுத்தடுத்து வெடிக்கும் அதிரடி திருப்பங்கள்..!!
தமிழக அரசியலில் தவெக ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடப்பதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒருவேளை அப்படி நடந்தால், அது அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மக்கள் மத்தியில் பெரும் அனுதாப அலையை உருவாக்கி, அரசியல்...