LATEST NEWS3 weeks ago
“இது என்னப்பா புதுசா இருக்கு..?! பெண்களுக்கு தனி கவுண்டர் அமைத்த மதுபானக் கடை… பிங்க் நிறத்தில் கலக்கும் ‘ஹலோ கிட்டி’ பிளான்..!!
டெல்லியின் விகாஸ்புரியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கடை, பெண்களுக்கென பிரத்யேகமாகத் தனி கவுண்டரை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. “GOVT. WINE & BEER SHOP” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கடையில், பெண்களுக்காகத் தனி...