LATEST NEWS26 minutes ago
தமிழக அரசியலில் பரபரப்பு..! மாவட்ட ஆட்சியருக்கே எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்… எம்.எல்.ஏ மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த உயர்நீதிமன்ற நீதிபதி.. !!
மதுரையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எல். விக்டோரியா கௌரி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். சாதாரணப்...