CINEMA5 months ago
நயன்தாரா வெறும் மனைவி மட்டுமல்ல.. மேடையிலேயே உருகிய விக்னேஷ் சிவன்..! எல்.ஐ.சி விழாவில் நெகிழ்ச்சியான தருணம்..!”
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (LIC) படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன், தனது திரைப்பயணம்...