CINEMA3 months ago
“தந்தை இறப்பில் சிரித்தாரா..?” பிரதீப் ராவத் மகனை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்… உண்மை பின்னணி இதோ..!!
பிரபல மூத்த நடிகர் பிரதீப் ராவத் அவர்களின் மறைவுக்குப் பிறகு, முழு திரையுலகமும் அவருடைய குடும்பத்தினரும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், அவருடைய இல்லத்திற்குப் பாப்பராசிகள் வருகை தந்தனர். அப்போது பிரதீப் ராவத்தின் மகன் விக்ரமாதித்ய...