LATEST NEWS4 years ago
நடிகர் விஜய் பயன்படுத்தும் விக் இத்தனை லட்சமா?…. புகைப்படத்தை போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…. பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து...