LATEST NEWS2 hours ago
யாரு சாமி நீ… ரயிலில் நிக்கக்கூட இடமில்லன்னு இப்படியா துண்டைக் கட்டி தொங்குறது..? நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ..!!
பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணிகளின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கிறது. ரயில் நிலையங்கள் முதல் ரயில் பெட்டிகள் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சியளிக்கிறது. முன்பதிவு செய்திருந்தாலும் கூட பயணிகள் தங்களின் இருக்கையை அடைவது சிரமமாக...