LATEST NEWS3 years ago
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜயகுமார் பேத்தியின் நிச்சயதார்த்த விழா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!!
தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார். நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார். இவரின் கணவர் கோகுலகிருஷ்ணன்....