VIDEOS3 years ago
விஜய் வாழ்க்கையில் பொக்கிஷமாக நினைக்கும் பொருள்… இப்போ என்கிட்ட தான் இருக்கு.. நடிகர் சஞ்சீவ்வின் வைரல் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் விஜயின் நெருங்கிய நண்பர் தான் நடிகர் சஞ்சீவ். சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே விஜய் மற்றும் சஞ்சீவ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி...