LATEST NEWS3 years ago
விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மலையாளத்து பைங்கிளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வெற்றிமாறன்..!!
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த...