VIDEOS3 years ago
இந்த வருடம் இறுதியில் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம்… முதல்முறையாக சீக்ரெட்டை உடைத்த சமந்தா… வைரலாகும் வீடியோ..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு...