CRIME7 hours ago
“பட்டப்பகலில் நடந்த சினிமா பாணி படுகொ**லை..” நடுரோட்டில் துரத்தித் துரத்தி நடந்த கொடூரம்.. காரை வழிமறித்து கும்பல் செய்த வெறிச்செயல்..! பதறவைக்கும் சம்பவம்..!!
ஜெய்ப்பூரில் புதன்கிழமை அன்று பகிரங்கமாக நடந்த கேங் வார் சம்பவத்தில், வரலாற்றுக் குற்றவாளியான விஜய் பாஜியா மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். சோப்நேரிலிருந்து தனது பார்ச்சினர் காரில் வந்து கொண்டிருந்த விஜய்யை, ஜகதம்பா நகர் பகுதியில்...