LATEST NEWS3 weeks ago
“பெரியார் சமாதிக்கு போனீங்க… உங்களை வளர்த்த விஜயகாந்த் சமாதிக்கு போகலையா..? முதலமைச்சர் விஜய்க்கு விஜய பிரபாகரன் சரமாரி கேள்வி..!!”
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. தேர்தலில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள், திருமாவளவன், சீமான்,...