LATEST NEWS2 hours ago
“தைரியம் இருந்தா இப்ப தேர்தல் நடத்திப் பாருங்க..” தவெக ஆட்சிக்கு திமுக ரகுபதி விடுத்த அதிரடி சவால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி இளஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். முன்னதாக அவர் பிள்ளைமங்கலத்தில் நிழற்குடை, துளையானூர் மற்றும் அண்டக்குடிப்பட்டியில் கலையரங்கம், இளஞ்சாரூரில் சுகாதார வளாகம் ஆகியவற்றைத் திறந்து...