LATEST NEWS1 day ago
“திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டி” தவெக கூட்டணியில் புயலைக் கிளப்பிய காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக பரவி வரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக...