LATEST NEWS21 minutes ago
“விஜய் மேலே ஒரு துரும்பு கூட விழக் கூடாது”… உன் வேலையைப் பார்த்துட்டு போ.. அமைச்சரை ஒருமையில் பேசியது ஏன்..? வைகோ அதிரடி விளக்கம்..!!
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் இறுதி ஊர்வலத்தில், முதலமைச்சர் விஜய் உடன் நடந்து சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் விஜய பார்த்திபனை நோக்கி ஆவேசமாகப் பேசியது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். இறுதி...