LATEST NEWS27 minutes ago
“என்னையே யார் என்று கேட்கிறானா?” சீமான் என்றால் யார்..? என்ற அமைச்சர் விஜய் பாலாஜியை விளாசிய சீமான்.. பெரும் பரபரப்பு..!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அமைச்சர் விஜய் பாலாஜியைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசியுள்ளார். முன்னதாக, செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஜய் பாலாஜி, “சீமான் என்றால் யார்?” என்று நக்கலாகக்...