LATEST NEWS2 hours ago
“நானும் கோட் சூட்… கண்ணாடி போட்டா அழகாதான் இருப்பேன்…! முதல்வர் விஜயை வம்பிழுத்த விஜய பிரபாகரன்..!!”
காவிரியில் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் ஒகேனக்கல் காவிரி அருகே போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். அப்போது அவர்...