VIDEOS3 years ago
ஜாலியாக லண்டன் டிரிப் சென்ற பிக்பாஸ் மகேஸ்வரி… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில்...