CINEMA16 minutes ago
“முதலமைச்சர் விஜயின் வாழ்க்கை வரலாறு படமாக எடுத்தால்” இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன அந்த வார்த்தை.. குஷியில் ரசிகர்கள்…!!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழக முதலமைச்சர் விஜயின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பது குறித்த தனது விருப்பத்தையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார். விஜயின் வாழ்க்கையைப் படமாக்கினால், அது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும்...