LATEST NEWS1 hour ago
அப்படிப்போடு..! பெற்றோரைப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை… கேரள முதலமைச்சர் எச்சரிக்கை..!!!
கேரள மாநிலத்தில் பெற்றோரிடமிருந்து சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களைப் பராமரிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் வி.டி. சதீசன் கடுமையாக எச்சரித்துள்ளார். வயதான காலத்தில் பெற்றோர்கள் கைவிடப்படுவதைத்...