LATEST NEWS4 years ago
நடிகர் சூரியின் விடுதலை பட சூட்டிங்கில் திடீர் விபத்து…. முக்கிய பிரபலம் மரணம்…. திரையுலகினர் அதிர்ச்சி…..!!!!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பிற்கான இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று...