LATEST NEWS3 weeks ago
“எக்ஸாம் கிடையாது…” தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது..? முழு விவரம் இதோ…!!
திருச்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (TNNLU) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புரோகிராம்...